اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَاۙ ( الزلزلة: ١ )
When is shaken
إِذَا زُلْزِلَتِ
நடுங்க வைக்கப்படும் போது
the earth
ٱلْأَرْضُ
பூமி
with its earthquake
زِلْزَالَهَا
அதன் நிலநடுக்கத்தால்
Izaa zul zilatil ardu zil zaalaha (Az-Zalzalah 99:1)
Abdul Hameed Baqavi:
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
English Sahih:
When the earth is shaken with its [final] earthquake . ([99] Az-Zalzalah : 1)