Skip to main content

ஸூரத்துள் ளுஹா வசனம் ௧௦

وَاَمَّا السَّاۤىِٕلَ فَلَا تَنْهَرْ  ( الضحى: ١٠ )

And as for
وَأَمَّا
ஆக
him who asks
ٱلسَّآئِلَ
யாசகரை
then (do) not repel
فَلَا تَنْهَرْ
கடிந்து கொள்ளாதீர்

Wa am mas saa-ila fala tanhar (aḍ-Ḍuḥā 93:10)

Abdul Hameed Baqavi:

யாசிப்பவரை வெருட்டாதீர்கள்.

English Sahih:

And as for the petitioner, do not repel [him]. ([93] Ad-Duhaa : 10)

1 Jan Trust Foundation

யாசிப்போரை விரட்டாதீர்.