وَأَمَّا
ஆக
بِنِعْمَةِ
அருளை
رَبِّكَ
உம் இறைவனின்
فَحَدِّثْ
அறிவிப்பீராக
Wa amma bi ni'mati rabbika fahad dith
(உங்கள்மீது புரிந்துள்ள) உங்களது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!