يُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِيْهَا نَعِيْمٌ مُّقِيْمٌۙ ( التوبة: ٢١ )
Their Lord gives them glad tidings
يُبَشِّرُهُمْ
நற்செய்தி கூறுகிறான்/அவர்களுக்கு
Their Lord gives them glad tidings
رَبُّهُم
அவர்களுடைய இறைவன்
of Mercy
بِرَحْمَةٍ
கருணையைக்கொண்டு
from Him
مِّنْهُ
தன்னிடமிருந்து
and Pleasure
وَرِضْوَٰنٍ
இன்னும் பொருத்தம், மகிழ்ச்சி
and Gardens
وَجَنَّٰتٍ
இன்னும் சொர்க்கங்கள்
for them
لَّهُمْ
அவர்களுக்கு
in it
فِيهَا
அவற்றில்
(is) bliss enduring
نَعِيمٌ مُّقِيمٌ
இன்பம்/நிலையானது
Yubashshiruhum Rabbuhum birahmatim minhu wa ridwaaninw wa Jannaatil lahum feehaa na'eemum muqeem (at-Tawbah 9:21)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சுவனபதிகளையும் தருவதாக நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அ(ச்சுவனப)தி (களி)ல் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு.
English Sahih:
Their Lord gives them good tidings of mercy from Him and approval and of gardens for them wherein is enduring pleasure. ([9] At-Tawbah : 21)