ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ ࣖ ( الغاشية: ٢٦ )
Then
ثُمَّ
பிறகு
indeed upon Us
إِنَّ عَلَيْنَا
நிச்சயமாக நம்மீதே
(is) their account
حِسَابَهُم
அவர்களை விசாரிப்பது
Summa inna 'alainaa hisaabahum (al-Ghāšiyah 88:26)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் நமது கடமையாகவே இருக்கின்றது.
English Sahih:
Then indeed, upon Us is their account. ([88] Al-Ghashiyah : 26)