Hal ataaka hadeesul ghaashiyah
(நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உங்களுக்குக் கிடைத்ததா?
Wujoohuny yawma 'izin khaashi'ah
அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
'Aamilatun naasibah
அவைகள் (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
Taslaa naaran haamiyah
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவைகள் செல்லும்.
Tusqaa min 'aynin aaniyah
(அவர்களுக்குத் தாகித்தால்) கொதிக்கும் ஓர் ஊற்று நீர் புகட்டப்படும்.
Laisa lahum ta'aamun illaa min daree'
அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
Laa yusminu wa laa yughnee min joo'
(அது அவர்களுடைய தேகத்தை) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
Wujoohuny yawma 'izin naa'imah
எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
Lisa'yihaa raadiyah
(இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடைந்து,
القرآن الكريم: | الغاشية |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Gasyiyah |
ஸூரா: | 88 |
வசனம்: | 26 |
Total Words: | 92 |
Total Characters: | 381 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 68 |
Starting from verse: | 5967 |