Skip to main content

وَٱلسَّمَآءِ
வானத்தின் மீது சத்தியமாக
ذَاتِ ٱلرَّجْعِ
மழைபொழியும்

Wassamaaa'i zaatir raj'

மழை பொழியும் வானத்தின் மீதும்,

Tafseer

وَٱلْأَرْضِ
பூமியின் மீது சத்தியமாக
ذَاتِ ٱلصَّدْعِ
தாவரங்களை முளைப்பிக்கும்

Wal ardi zaatis sad'

(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக இது
لَقَوْلٌ
கூற்றுதான்
فَصْلٌ
பிரித்தறிவிக்கக்கூடிய

Innahoo laqawlun fasl

மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக் கூடிய சொல்லாகும்.

Tafseer

وَمَا هُوَ
இன்னும் இது இல்லை
بِٱلْهَزْلِ
விளையாட்டாக

Wa maa huwa bil hazl

இது வீண் பரிகாசம(ôன வார்த்தைய)ல்ல.

Tafseer

إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
يَكِيدُونَ
சூழ்ச்சி செய்கிறார்கள்
كَيْدًا
சூழ்ச்சிதான்

Innahum yakeedoona kaidaa

(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உங்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கின்றார்கள்.

Tafseer

وَأَكِيدُ
இன்னும் சூழ்ச்சி செய்கிறேன்
كَيْدًا
சூழ்ச்சிதான்

Wa akeedu kaidaa

நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.

Tafseer

فَمَهِّلِ
ஆகவே அவகாசமளிப்பீராக
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
أَمْهِلْهُمْ
அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராக
رُوَيْدًۢا
கொஞ்சம்

Famahhilil kaafireena amhilhum ruwaidaa

ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரையில்) நீங்கள் அவகாசமளியுங்கள். (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியுங்கள்.

Tafseer