Skip to main content
bismillah

وَٱلسَّمَآءِ
வானத்தின் மீது சத்தியமாக
وَٱلطَّارِقِ
‘தாரிக்’கின் மீது சத்தியமாக

Wassamaaa'i wattaariq

வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!

Tafseer

وَمَآ
இன்னும் எது
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
ٱلطَّارِقُ
தாரிக்

Wa maaa adraaka mattaariq

(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீங்கள் அறிவீர்களா!

Tafseer

ٱلنَّجْمُ
நட்சத்திரம்
ٱلثَّاقِبُ
மின்னக்கூடிய

Annajmus saaqib

(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம்.

Tafseer

إِن
இல்லை
كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍ
ஆன்மாவும்
لَّمَّا
தவிர
عَلَيْهَا
அதன் மீது
حَافِظٌ
ஒரு காவலர்

In kullu nafsil lammaa 'alaihaa haafiz

ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒருவர் இல்லாமலில்லை.

Tafseer

فَلْيَنظُرِ
ஆகவே பார்க்கட்டும்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
مِمَّ
எதிலிருந்து
خُلِقَ
படைக்கப்பட்டான்

Fal yanzuril insaanu mimma khuliq

ஆகவே மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதைச் சிறிது கவனிக்கவும்.

Tafseer

خُلِقَ
படைக்கப்பட்டான்
مِن مَّآءٍ
தண்ணீரிலிருந்து
دَافِقٍ
வேகமாக ஊற்றப்படக்கூடிய

Khuliqa mim maaa'in daafiq

குதித்து வெளிப்படும் ஒரு துளி தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.

Tafseer

يَخْرُجُ
அது வெளியேறுகிறது
مِنۢ بَيْنِ
மத்தியிலிருந்து
ٱلصُّلْبِ
முதுகந்தண்டுக்கும்
وَٱلتَّرَآئِبِ
நெஞ்செலும்புகளுக்கும்

Yakhruju mim bainissulbi wat taraaa'ib

அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلَىٰ رَجْعِهِۦ
அவனை மீட்பதற்கு
لَقَادِرٌ
ஆற்றல் மிக்கவனே

Innahoo 'alaa raj'ihee laqaadir

(இவ்வாறு படைக்கும்) அவன் (இவன் இறந்தபின் இவனுக்கு உயிர்கொடுத்து) மீள வைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவனே!

Tafseer

يَوْمَ
நாளில்
تُبْلَى
சோதிக்கப்படுகின்ற
ٱلسَّرَآئِرُ
இரகசியங்கள்

Yawma tublas saraaa'ir

என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,

Tafseer

فَمَا
ஆகவே இல்லை
لَهُۥ
அவனுக்கு
مِن قُوَّةٍ
எந்த சக்தியும்
وَلَا نَاصِرٍ
இன்னும் எந்த உதவியாளரும் இல்லை

Famaa lahoo min quwwatinw wa laa naasir

(அன்றைய தினம்) மனிதனுக்கு யாதொரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்கமாட்டான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தாரிஃக்
القرآن الكريم:الطارق
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Tariq
ஸூரா:86
வசனம்:17
Total Words:61
Total Characters:239
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:36
Starting from verse:5931