فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًاۙ ( الإنشقاق: ٨ )
Soon his account will be taken
فَسَوْفَ يُحَاسَبُ
அவர் கணக்குக் கேட்கப்படுவார்
an account
حِسَابًا
கணக்கு
easy
يَسِيرًا
இலகுவாகவே
Fasawfa yuhaasabu hi saabai yaseeraa (al-ʾInšiq̈āq̈ 84:8)
Abdul Hameed Baqavi:
அவன் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
English Sahih:
He will be judged with an easy account . ([84] Al-Inshiqaq : 8)