وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَۖ ( الإنشقاق: ٢٣ )
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) most knowing
أَعْلَمُ
மிக அறிந்தவன்
of what they keep within themselves
بِمَا يُوعُونَ
அவர்கள் சேகரிப்பதை
Wallaahu a'lamu bimaa yoo'oon (al-ʾInšiq̈āq̈ 84:23)
Abdul Hameed Baqavi:
எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.
English Sahih:
And Allah is most knowing of what they keep within themselves. ([84] Al-Inshiqaq : 23)