Skip to main content

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௨௨

اِنَّ الْاَبْرَارَ لَفِيْ نَعِيْمٍۙ  ( المطففين: ٢٢ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
the righteous
ٱلْأَبْرَارَ
நல்லோர்
(will be) surely in bliss
لَفِى نَعِيمٍ
நயீம் என்ற சொர்க்கத்தில்

Innal abraara lafee Na'eem (al-Muṭaffifīn 83:22)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சுவனபதியில்,

English Sahih:

Indeed, the righteous will be in pleasure ([83] Al-Mutaffifin : 22)

1 Jan Trust Foundation

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.