Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
يُكَذِّبُونَ
பொய்ப்பிக்கின்றனர்
بِيَوْمِ ٱلدِّينِ
கூலி நாளை

Allazeena yukazziboona bi yawmid deen

அவர்கள் (இதனை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்.

Tafseer

وَمَا يُكَذِّبُ
இன்னும் பொய்ப்பிக்க மாட்டார்
بِهِۦٓ
அதை
إِلَّا
தவிர
كُلُّ
எல்லோரையும்
مُعْتَدٍ
வரம்பு மீறுகிறவன்
أَثِيمٍ
பெரும் பாவி

Wa maa yukazzibu biheee illaa kullu mu'tadin aseem

வரம்பு மீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதனைப் பொய்யாக்கமாட்டான்.

Tafseer

إِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِ
அவன் மீது
ءَايَٰتُنَا
நம் வசனங்கள்
قَالَ
கூறுகிறான்
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Izaa tutlaa'alaihi aayaatunaa qaala asaateerul awwaleen

அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப் பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைதான் என்று கூறுகின்றான்.

Tafseer

كَلَّاۖ
அவ்வாறல்ல
بَلْۜ
மாறாக
رَانَ
மூடின
عَلَىٰ
மீது
قُلُوبِهِم
அவர்களின் உள்ளங்கள்
مَّا كَانُوا۟
எது/இருந்தார்கள்
يَكْسِبُونَ
செய்கிறார்கள்

Kallaa bal raana 'alaa quloobihim maa kaanoo yaksiboon

நிச்சயமாக அவ்வாறன்று. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடிக்கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.)

Tafseer

كَلَّآ
அவ்வாறல்ல
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
عَن رَّبِّهِمْ
அவர்களுடைய இறைவனை விட்டு
يَوْمَئِذٍ
அந்நாளில்
لَّمَحْجُوبُونَ
தடுக்கப்பட்டவர்கள்தான்

Kallaaa innahum 'ar Rabbihim yawma'izil lamah jooboon

(விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில்நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَصَالُوا۟
எரியக் கூடியவர்கள்தான்
ٱلْجَحِيمِ
ஜஹீம் என்ற நரகத்தில்

Summa innahum lasaa lul jaheem

பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
يُقَالُ
கூறப்படும்
هَٰذَا
இதுதான்
ٱلَّذِى
எது
كُنتُم
இருந்தீர்கள்
بِهِۦ
அதை
تُكَذِّبُونَ
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்

Summa yuqaalu haazal lazee kuntum bihee tukazziboon

பின்னர், (இவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்" என்று கூறப்படும்.

Tafseer

كَلَّآ
அவ்வாறல்ல
إِنَّ كِتَٰبَ
நிச்சயமாக பதிவேடு
ٱلْأَبْرَارِ
நல்லோரின்
لَفِى عِلِّيِّينَ
இல்லிய்யூனில்தான்

Kallaaa inna kitaabal abraari lafee'Illiyyeen

அவ்வாறு அல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு "இல்லிய்யூன்" என்ற (மேலான) இடத்தில் இருக்கும்.

Tafseer

وَمَآ
எது
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
عِلِّيُّونَ
இல்லிய்யூன்

Wa maaa adraaka maa 'Illiyyoon

(நபியே!) "இல்லிய்யூன்" என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

Tafseer

كِتَٰبٌ
ஒரு பதிவேடு
مَّرْقُومٌ
எழுதப்பட்ட

Kitaabum marqoom

அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்.

Tafseer