Wailul lil mutaffifeen
அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான்.
Allazeena izak taaloo 'alan naasi yastawfoon
அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்துகொள்கின்றனர்.
Wa izaa kaaloohum aw wazanoohum yukhsiroon
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
Alaa yazunnu ulaaa'ika annahum mab'oosoon
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்ப வில்லையா?
Li Yawmin 'Azeem
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்ப வில்லையா?
Yawma yaqoomun naasu li Rabbil 'aalameen
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்.
Kallaaa inna kitaabal fujjaari lafee Sijjeen
நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்.
Wa maa adraaka maa Sijjeen
(நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீங்கள் அறிவீர்களா?
Kitaabum marqoom
அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்.
Wailuny yawma'izil lil mukazzibeen
(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
القرآن الكريم: | المطففين |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Mutaffifin |
ஸூரா: | 83 |
வசனம்: | 36 |
Total Words: | 169 |
Total Characters: | 730 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 86 |
Starting from verse: | 5848 |