Skip to main content

وَإِذَا
இன்னும் போது
ٱلسَّمَآءُ
வானம்
كُشِطَتْ
அகற்றப்படும்

Wa izas samaaa'u kushitat

வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْجَحِيمُ
நரகம்
سُعِّرَتْ
கடுமையாக எரிக்கப்படும்

Wa izal jaheemu su'-'irat

நரகம் எரிக்கப்படும்.

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْجَنَّةُ
சொர்க்கம்
أُزْلِفَتْ
சமீபமாக்கப்படும்

Wa izal jannatu uzlifat

சுவனபதி (அலங்கரிக்கப்பட்டு) சமீபமாகக் கொண்டு வரப்படும்.

Tafseer

عَلِمَتْ
அறியும்
نَفْسٌ
ஓர் ஆன்மா
مَّآ أَحْضَرَتْ
எதை/தான் கொண்டு வந்தது

'Alimat nafsum maaa ahdarat

(அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்துகொண்டு வந்திருப்பதை நன்கறிந்துகொள்ளும்.

Tafseer

فَلَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
بِٱلْخُنَّسِ
மறைகின்ற நட்சத்திரங்கள் மீது

Falaaa uqsimu bil khunnas

(மனிதர்களே!) சென்றவழியே மென்மேலும் செல்லும் நட்சத்திரங்களின் மீது சத்தியமாக!

Tafseer

ٱلْجَوَارِ
வேகமாகச் செல்கின்ற நட்சத்திரங்கள்
ٱلْكُنَّسِ
தோன்றுகின்ற

Al jawaaril kunnas

தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்களின் மீது சத்தியமாக!

Tafseer

وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
إِذَا عَسْعَسَ
பின்செல்லும் போது

Wallaili izaa 'as'as

செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!

Tafseer

وَٱلصُّبْحِ
காலைப் பொழுதின் மீது சத்தியமாக
إِذَا تَنَفَّسَ
அது தெளிவாகிவிடும் போது

Wassubhi izaa tanaffas

உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!

Tafseer

إِنَّهُۥ
நிச்சயாக இது
لَقَوْلُ
கூற்றாகும்
رَسُولٍ
தூதர்
كَرِيمٍ
கண்ணியத்திற்குரியவர்

Innahoo laqawlu rasoolin kareem

நிச்சயமாக (திருக்குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரீல் என்னும்) ஒரு தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.

Tafseer

ذِى قُوَّةٍ
பலமுடையவர்
عِندَ ذِى
அர்ஷுடையவனிடம்
مَكِينٍ
பதவியாளர்

Zee quwwatin 'inda zil 'arshi makeen

அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.

Tafseer