Skip to main content

وَفَٰكِهَةً
இன்னும் கனி
وَأَبًّا
இன்னும் புற்பூண்டு

Wa faki hataw-wa abba.

கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,

Tafseer

مَّتَٰعًا
பலன் தருவதற்காக
لَّكُمْ
உங்களுக்கும்
وَلِأَنْعَٰمِكُمْ
உங்கள் கால்நடைகளுக்கும்

Mata'al-lakum wa li-an'amikum.

உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு வெளிப்படுத்துகின்றோம்.

Tafseer

فَإِذَا جَآءَتِ
ஆகவே, வந்தால்
ٱلصَّآخَّةُ
செவிடாக்கும் சப்தம்

Faiza jaa-atis saakhah.

(உலக முடிவின்பொழுது) செவிடுபடும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,

Tafseer

يَوْمَ
நாளில்
يَفِرُّ
விரண்டோடுவான்
ٱلْمَرْءُ
மனிதன்
مِنْ
விட்டும்
أَخِيهِ
தன் சகோதரன்

Yauma yafir-rul mar-u min akheeh

அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும்,

Tafseer

وَأُمِّهِۦ
இன்னும் தன் தாய்
وَأَبِيهِ
இன்னும் தன் தந்தை

Wa ummihee wa abeeh

தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,

Tafseer

وَصَٰحِبَتِهِۦ
இன்னும் தன் மனைவி
وَبَنِيهِ
இன்னும் தான் பிள்ளைகள்

Wa sahi batihee wa baneeh.

தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான்.

Tafseer

لِكُلِّ ٱمْرِئٍ
ஒவ்வொரு மனிதனுக்கும்
مِّنْهُمْ
அவர்களில்
يَوْمَئِذٍ
அந்நாளில்
شَأْنٌ
நிலைமை
يُغْنِيهِ
அவனைத் திருப்பிவிடுகின்ற

Likul limri-im-minuhm yaumaa-izin shaa nuy-yughneeh

அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.

Tafseer

وُجُوهٌ
(சில) முகங்கள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
مُّسْفِرَةٌ
ஒளிரக்கூடியதாக

Wujoo huny-yauma-izim-musfira;

எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும்,

Tafseer

ضَاحِكَةٌ
சிரித்தவையாக
مُّسْتَبْشِرَةٌ
நற்செய்தி பெற்றவையாக

Dahi katum mustab shirah

சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும்.

Tafseer

وَوُجُوهٌ
இன்னும் (சில) முகங்கள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
عَلَيْهَا
அவற்றின் மீது
غَبَرَةٌ
புழுதி

Wa wujoohuy yauma-izin 'alaiha ghabar a

அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.

Tafseer