Thumma amatahu fa-aqbarah
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகின்றான்.
Thumma iza shaa-a ansharah
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே உயிர்ப்பிப்பான்.
Kalla lamma yaqdi maa amarah.
எனினும், நிச்சயமாக மனிதன் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
Falyanzuril insanu ilaa ta-amih
மனிதன் தன்னுடைய உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகின்றது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
Anna sabab nalmaa-a sabba.
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்து,
Thumma sha qaqnal-arda shaqqa.
பின்னர் பூமியையும் பிளந்து (வெடிக்கச் செய்து)
Fa ambatna feeha habba
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கின்றோம்.
Wa 'inabaw-wa qadba
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
Wa zaitoonaw wanakh la'
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
Wa hadaa-iqa ghulba
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,