Skip to main content

ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௭

فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِى الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ   ( الأنفال: ٥٧ )

So if you gain dominance over them
فَإِمَّا تَثْقَفَنَّهُمْ
நீர் பெற்றுக் கொண்டால்/அவர்களை
in the war
فِى ٱلْحَرْبِ
போரில்
disperse
فَشَرِّدْ
விரட்டியடிப்பீராக
by them
بِهِم
அவர்களைக்கொண்டு
(those) who
مَّنْ
எவர்கள்
(are) behind them
خَلْفَهُمْ
அவர்களுக்குப் பின்
so that they may take heed
لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக

Fa immaa tasqafannahum fil harbi fasharrid bihim man khalfahum la'allahum yazzakkaroon (al-ʾAnfāl 8:57)

Abdul Hameed Baqavi:

போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னிருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களை சிதறடித்து விடுங்கள். (இதனால்) அவர்கள் அறிவு பெறலாம்.

English Sahih:

So if you, [O Muhammad], gain dominance over them in war, disperse by [means of] them those behind them that perhaps they will be reminded. ([8] Al-Anfal : 57)

1 Jan Trust Foundation

எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.