الَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِيْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَتَّقُوْنَ ( الأنفال: ٥٦ )
Those who
ٱلَّذِينَ
எவர்கள்
you made a covenant
عَٰهَدتَّ
ஒப்பந்தம் செய்தீர்
with them
مِنْهُمْ
அவர்களிடம்
then
ثُمَّ
பிறகு
they break
يَنقُضُونَ
முறிக்கின்றனர்
their covenant
عَهْدَهُمْ
ஒப்பந்தத்தை தங்கள்
[in] every
فِى كُلِّ
ஒவ்வொரு
time
مَرَّةٍ
முறையிலும்
and they
وَهُمْ
அவர்கள்
(do) not fear (Allah)
لَا يَتَّقُونَ
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை
Allazeena'aahatta min hum summa yanqudoona 'ahdahum fee kulli marratinw wa hum laa yattaqoon (al-ʾAnfāl 8:56)
Abdul Hameed Baqavi:
இவர்களில் எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்தபோதிலும் அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதே யில்லை.
English Sahih:
The ones with whom you made a treaty but then they break their pledge every time, and they do not fear Allah. ([8] Al-Anfal : 56)