يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُۙ ( النازعات: ٦ )
(The) Day
يَوْمَ
நாளில்
will quake
تَرْجُفُ
அதிர்ச்சியுறுகின்ற
the quaking one
ٱلرَّاجِفَةُ
பூமி
Yawma tarjufur raajifa (an-Nāziʿāt 79:6)
Abdul Hameed Baqavi:
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,
English Sahih:
On the Day the blast [of the Horn] will convulse [creation], ([79] An-Nazi'at : 6)