لّٰبِثِيْنَ فِيْهَآ اَحْقَابًاۚ ( النبإ: ٢٣ )
(They will) be remaining
لَّٰبِثِينَ
தங்கக்கூடியவர்களாக
therein
فِيهَآ
அதில்
(for) ages
أَحْقَابًا
நீண்ட காலங்கள்
Laa bitheena feehaa ahqaaba (an-Nabaʾ 78:23)
Abdul Hameed Baqavi:
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
English Sahih:
In which they will remain for ages [unending]. ([78] An-Naba : 23)