Skip to main content
bismillah

عَمَّ
எதைப் பற்றி
يَتَسَآءَلُونَ
விசாரித்துக் கொள்கிறார்கள்

'Amma Yatasaa-aloon

(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டு கொள்கின்றனர்?

Tafseer

عَنِ ٱلنَّبَإِ
செய்தியைப் பற்றி
ٱلْعَظِيمِ
மகத்தான(து)

'Anin-nabaa-il 'azeem

மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவ)ô!

Tafseer

ٱلَّذِى هُمْ
எது/அவர்கள்
فِيهِ
அதில்
مُخْتَلِفُونَ
முரண்பட்டவர்கள்

Allazi hum feehi mukh talifoon

அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.

Tafseer

كَلَّا
அவ்வாறல்ல
سَيَعْلَمُونَ
(விரைவில்) அறிவார்கள்

Kallaa sa y'alamoon

(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
كَلَّا
அவ்வாறல்ல
سَيَعْلَمُونَ
(விரைவில்) அறிவார்கள்

Thumma kallaa sa y'alamoon

அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்துகொள்வார்கள்.

Tafseer

أَلَمْ نَجْعَلِ
நாம் ஆக்கவில்லையா
ٱلْأَرْضَ
பூமியை
مِهَٰدًا
விரிப்பாக

Alam naj'alil arda mihaa da

(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்கவில்லையா?

Tafseer

وَٱلْجِبَالَ
இன்னும் மலைகளை
أَوْتَادًا
முளைக்கோல்களாக

Wal jibaala au taada

(அதில்) மலைகளை முளைகளாக (நாட்டவில்லையா?)

Tafseer

وَخَلَقْنَٰكُمْ
இன்னும் உங்களைப் படைத்தோம்
أَزْوَٰجًا
ஜோடிகளாக

Wa khalaq naakum azwaaja

ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கின்றோம்.

Tafseer

وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
نَوْمَكُمْ
உங்கள் நித்திரையை
سُبَاتًا
ஓய்வாக

Waja'alnan naumakum subata

நாமே உங்களுடைய நித்திரையை (உங்களுக்குச்) சிரம பரிகாரமாக்கினோம்.

Tafseer

وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
ٱلَّيْلَ
இரவை
لِبَاسًا
ஆடையாக

Waja'alnal laila libasa

நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துந் நபா
القرآن الكريم:النبإ
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):An-Naba'
ஸூரா:78
வசனம்:40
Total Words:173
Total Characters:970
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:80
Starting from verse:5672