هٰذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ ( المرسلات: ٣٨ )
This (is the) Day
هَٰذَا يَوْمُ
இது/நாளாகும்
(of) Judgment;
ٱلْفَصْلِۖ
தீர்ப்பு
We have gathered you
جَمَعْنَٰكُمْ
உங்களை(யும்) ஒன்று சேர்த்துள்ளோம்
and the former (people)
وَٱلْأَوَّلِينَ
முன்னோரையும்
Haaza yawmul fasli jama 'naakum wal awwaleen (al-Mursalāt 77:38)
Abdul Hameed Baqavi:
இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள் ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
English Sahih:
This is the Day of Judgement; We will have assembled you and the former peoples. ([77] Al-Mursalat : 38)