Skip to main content

ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௨

وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًاۙ  ( الانسان: ١٢ )

And will reward them
وَجَزَىٰهُم
இன்னும் அவன் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பான்
because they were patient
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
(with) a Garden
جَنَّةً
சொர்க்கத்தையும்
and silk
وَحَرِيرًا
பட்டையும்

Wa jazaahum bimaa sabaroo janatanw wa hareeraa (al-ʾInsān 76:12)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் இம்மையில் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சுவனபதியையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்).

English Sahih:

And will reward them for what they patiently endured [with] a garden [in Paradise] and silk [garments]. ([76] Al-Insan : 12)

1 Jan Trust Foundation

மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.