Skip to main content

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௭

لِمَنْ شَاۤءَ مِنْكُمْ اَنْ يَّتَقَدَّمَ اَوْ يَتَاَخَّرَۗ  ( المدثر: ٣٧ )

To whoever wills
لِمَن شَآءَ
யார்/நாடினாரோ
among you
مِنكُمْ
உங்களில்
to proceed
أَن يَتَقَدَّمَ
முன்னேறுவதற்கு
or
أَوْ
அல்லது
stay behind
يَتَأَخَّرَ
பின் தங்கிவிடுவதற்கு

Liman shaaa'a minkum any yataqaddama aw yata akhkhar (al-Muddathir 74:37)

Abdul Hameed Baqavi:

உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக்கொள்ளவோ விரும்புகின்றானோ அவன் அவ்வாறு செய்யவும்.

English Sahih:

To whoever wills among you to proceed or stay behind. ([74] Al-Muddaththir : 37)

1 Jan Trust Foundation

உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).