Skip to main content

فَرَّتْ
விரண்டோடுகின்ற(து)
مِن قَسْوَرَةٍۭ
சிங்கத்தைப் பார்த்து

Farrat min qaswarah

அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்).

Tafseer

بَلْ
மாறாக
يُرِيدُ
நாடுகின்றனர்
كُلُّ ٱمْرِئٍ
ஒவ்வொரு மனிதனும்
مِّنْهُمْ
அவர்களில்
أَن يُؤْتَىٰ
தனக்கு தரப்பட வேண்டும் என்று
صُحُفًا
ஏடுகள்
مُّنَشَّرَةً
விரிக்கப்பட்ட

Bal yureedu kullum ri'im minhum any yu'taa suhufam munashsharah

(இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றான்.

Tafseer

كَلَّاۖ
அவ்வாறல்ல
بَل
மாறாக
لَّا يَخَافُونَ
அவர்கள் பயப்படுவதில்லை
ٱلْءَاخِرَةَ
மறுமையை

Kallaa bal laa yakhaafoonal aakhirah

அவ்வாறு ஒருகாலும் நடக்கப்பபோவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை.

Tafseer

كَلَّآ
அவ்வாறல்ல
إِنَّهُۥ
நிச்சயமாக இது
تَذْكِرَةٌ
ஒரு நல்லுபதேசமாகும்

Kallaaa innahoo tazkirah

அவ்வாறு ஒருகாலும் நடக்கப்பபோவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும்.

Tafseer

فَمَن شَآءَ
யார் நாடுகின்றாரோ
ذَكَرَهُۥ
இதன் மூலம் உபதேசம் பெறுவார்

Fa man shaaa'a zakarah

(நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

Tafseer

وَمَا يَذْكُرُونَ
உபதேசம் பெறமாட்டார்கள்/தவிர
أَن يَشَآءَ
அல்லாஹ் நாடினால்
هُوَ
அவன்தான்
أَهْلُ ٱلتَّقْوَىٰ
அஞ்சுவதற்கு(ம்) மிகத் தகுதியானவன்
وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ
மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்

Wa maa yazkuroona illaaa any yashaaa'al laah; Huwa ahlut taqwaa wa ahlul maghfirah

அல்லாஹ் நாடினாலன்றி, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. (படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.

Tafseer