Skip to main content

ذَرْنِى وَمَنْ
என்னை(யும்) விட்டு விடுவீராக!/இன்னும் எவனை
خَلَقْتُ
படைத்தேனோ
وَحِيدًا
தனியாக

Zamee wa man khalaqtu waheedaa

(நபியே! நீங்கள் சிபாரிசுக்கு வராது) என்னையும் (அவனையும்) விட்டுவிடுங்கள். அவனை நான் தனியாகவே படைத்தேன்.

Tafseer

وَجَعَلْتُ لَهُۥ
இன்னும் ஏற்படுத்திக் கொடுத்தேன் / அவனுக்கு
مَالًا
செல்வத்தை
مَّمْدُودًا
விசாலமான

Wa ja'altu lahoo maalam mamdoodaa

பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.

Tafseer

وَبَنِينَ
இன்னும் ஆண் பிள்ளைகளை
شُهُودًا
ஆஜராகி இருக்கக் கூடிய(வர்கள்)

Wa baneena shuhoodaa

எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய மக்களையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).

Tafseer

وَمَهَّدتُّ
இன்னும் வசதிகளை ஏற்படுத்தினோம்
لَهُۥ
அவனுக்கு
تَمْهِيدًا
மிகுந்த வசதிகளை

Wa mahhattu lahoo tamheeda

அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.

Tafseer

ثُمَّ
பிறகு
يَطْمَعُ
ஆசைப்படுகின்றான்
أَنْ أَزِيدَ
நான் அதிகப்படுத்த வேண்டுமென்று

Summa yat ma'u an azeed

பின்னும் நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கின்றான்.

Tafseer

كَلَّآۖ
அவ்வாறல்ல
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருந்தான்
لِءَايَٰتِنَا
நமது வசனங்களுக்கு
عَنِيدًا
முரண்படக்கூடியவனாக

Kallaaa innahoo kaana li Aayaatinaa 'aneedaa

அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு எதிரியாக இருக்கின்றான்.

Tafseer

سَأُرْهِقُهُۥ
விரைவில் நிர்ப்பந்தித்து விடுவேன்
صَعُودًا
மிகப் பெரிய சிரமத்திற்கு

Sa urhiquhoo sa'oodaa

அதிசீக்கிரத்தில் அவனை ஒரு கஷ்டமான சிகரத்தில் ஏற்றி விடுவேன்.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
فَكَّرَ
யோசித்தான்
وَقَدَّرَ
இன்னும் திட்டமிட்டான்

Innahoo fakkara wa qaddar

நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்.

Tafseer

فَقُتِلَ
அவன் அழியட்டும்
كَيْفَ
எப்படி
قَدَّرَ
திட்டமிட்டான்

Faqutila kayfa qaddar

அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்!

Tafseer

ثُمَّ
பிறகு
قُتِلَ
அவன் அழியட்டும்
كَيْفَ
எப்படி
قَدَّرَ
திட்டமிட்டான்

Summa qutila kaifa qaddar

பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்!

Tafseer