Skip to main content

ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௬

اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِيَ اَشَدُّ وَطْـًٔا وَّاَقْوَمُ قِيْلًاۗ  ( المزمل: ٦ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
(the) rising
نَاشِئَةَ
வணக்கம்
(at) the night
ٱلَّيْلِ
இரவு
it
هِىَ
அதுதான்
(is) very hard
أَشَدُّ
மிகவும் வலுவான
and most potent
وَطْـًٔا
தாக்கமுடையது(ம்)
and more suitable
وَأَقْوَمُ
மிகத் தெளிவானதும்
(for) Word
قِيلًا
அறிவுரையால்

Inn naashi'atal laili hiya ashadddu wat anw wa aqwamu qeelaa (al-Muzzammil 73:6)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதனையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது.

English Sahih:

Indeed, the hours of the night are more effective for concurrence [of heart and tongue] and more suitable for words. ([73] Al-Muzzammil : 6)

1 Jan Trust Foundation

நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.