Skip to main content

ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௭

لِّنَفْتِنَهُمْ فِيْهِۗ وَمَنْ يُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًاۙ  ( الجن: ١٧ )

That We might test them
لِّنَفْتِنَهُمْ
நாம் சோதிப்பதற்காக/அவர்களை
therein And whoever
فِيهِۚ وَمَن
அதன்மூலம்/எவர்
turns away
يُعْرِضْ
புறக்கணிப்பாரோ
from the Remembrance
عَن ذِكْرِ
அறிவுரையை
(of) his Lord
رَبِّهِۦ
தன் இறைவனின்
He will make him enter
يَسْلُكْهُ
புகுத்துவான்/அவரை
a punishment severe
عَذَابًا صَعَدًا
தண்டனையில்/ கடினமான

Linaftinahum feeh; wa many yu'rid 'an zikri rabbihee yasluk hu 'azaaban sa'adaa (al-Jinn 72:17)

Abdul Hameed Baqavi:

இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்.

English Sahih:

So We might test them therein. And whoever turns away from the remembrance of his Lord He will put into arduous punishment. ([72] Al-Jinn : 17)

1 Jan Trust Foundation

“அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக; ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.