فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِيْنَۙ ( المعارج: ٣٦ )
So what is with those who disbelieve
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது?
before you
قِبَلَكَ
உம் பக்கம்
(they) hasten
مُهْطِعِينَ
விரைந்து வருகின்றனர்
Famaa lil lazeena kafaroo qibalaka muhti'een (al-Maʿārij 70:36)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்தரம்? (அவர்கள்) உங்கள்முன் ஓடி வருகின்றனர்!
English Sahih:
So what is [the matter] with those who disbelieve, hastening [from] before you, [O Muhammad], ([70] Al-Ma'arij : 36)