Skip to main content

ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௩௧

فَمَنِ ابْتَغٰى وَرَاۤءَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْعٰدُوْنَۚ  ( المعارج: ٣١ )

But whoever seeks
فَمَنِ ٱبْتَغَىٰ
யார் தேடுவார்களோ
beyond that
وَرَآءَ ذَٰلِكَ
இதற்குப் பின்
then those [they]
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
(are) the transgressors -
ٱلْعَادُونَ
வரம்பு மீறிகள்

Famanib taghaa waraaa'a zaalika fa ulaaa'ika humul 'aadoon (al-Maʿārij 70:31)

Abdul Hameed Baqavi:

இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள்.

English Sahih:

But whoever seeks beyond that, then they are the transgressors – ([70] Al-Ma'arij : 31)

1 Jan Trust Foundation

எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.