قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖٓ اِنَّا لَنَرٰىكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ( الأعراف: ٦٠ )
Said
قَالَ
கூறினர்
the chiefs
ٱلْمَلَأُ
தலைவர்கள் (முக்கியஸ்தர்கள்)
of his people
مِن قَوْمِهِۦٓ
இருந்து/சமுதாயம்/அவருடைய
"Indeed, we
إِنَّا
நிச்சயமாக நாம்
surely see you
لَنَرَىٰكَ
உம்மை காண்கிறோம்
in error"
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
clear"
مُّبِينٍ
தெளிவானது
Qaalal mala-u min qaw miheee innaa lanaraaka fee dalaalim mubeen (al-ʾAʿrāf 7:60)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்" என்று கூறினார்கள்.
English Sahih:
Said the eminent among his people, "Indeed, we see you in clear error." ([7] Al-A'raf : 60)