اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً ۗاِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَۚ ( الأعراف: ٥٥ )
Call upon
ٱدْعُوا۟
அழையுங்கள்
your Lord
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
humbly
تَضَرُّعًا
தாழ்மையாக
and privately
وَخُفْيَةًۚ
இன்னும் மறைவாக
Indeed He
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
(does) not love
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
the transgressors
ٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறுபவர்களை
Ud'oo Rabbakum tadarru'anw wa khufyah; innahoo laa yuhibbul mu'tadeen (al-ʾAʿrāf 7:55)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
English Sahih:
Call upon your Lord in humility and privately; indeed, He does not like transgressors. ([7] Al-A'raf : 55)