Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௧

اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَۖ   ( الأعراف: ١٩١ )

Do they associate
أَيُشْرِكُونَ
இணையாக்குகிறார்களா?
what
مَا
எவர்களை
(can)not create
لَا يَخْلُقُ
படைக்கமாட்டார்(கள்)
anything
شَيْـًٔا
எந்த ஒரு பொருளையும்
and they
وَهُمْ
அவர்கள்
are created?
يُخْلَقُونَ
படைக்கப்படுகிறார்கள்

A yushrikoona maa laa yakhluqu shai'anw wa hum yukhlaqoon (al-ʾAʿrāf 7:191)

Abdul Hameed Baqavi:

யாதொரு பொருளையும் படைக்க சக்தியற்றவைகளை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவைகளும் (அவனால்) படைக்கப்பட்டவைதான்.

English Sahih:

Do they associate with Him those who create nothing and they are [themselves] created? ([7] Al-A'raf : 191)

1 Jan Trust Foundation

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!