Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௭

يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَۚ  ( الحاقة: ٢٧ )

O! I wish it had been
يَٰلَيْتَهَا كَانَتِ
அதுவே, இருந்திருக்க வேண்டுமே!
the end
ٱلْقَاضِيَةَ
முடிக்கக்கூடியதாக

Yaa laitahaa kaanatil qaadiyah (al-Ḥāq̈q̈ah 69:27)

Abdul Hameed Baqavi:

நான் இறந்தபொழுதே என்னுடைய காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டாமா?

English Sahih:

I wish it [i.e., my death] had been the decisive one. ([69] Al-Haqqah : 27)

1 Jan Trust Foundation

“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?