وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْۚ ( الحاقة: ٢٦ )
And not I had known
وَلَمْ أَدْرِ
நான் அறியமாட்டேன்
what (is) my account
مَا حِسَابِيَهْ
எனது விசாரணை என்னவாகும்
Wa lam adri maa hisaabiyah (al-Ḥāq̈q̈ah 69:26)
Abdul Hameed Baqavi:
என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா?
English Sahih:
And had not known what is my account. ([69] Al-Haqqah : 26)