Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௪௫

وَاُمْلِيْ لَهُمْۗ اِنَّ كَيْدِيْ مَتِيْنٌ   ( القلم: ٤٥ )

And I will give respite
وَأُمْلِى
நாம் தவணை அளிப்போம்
to them
لَهُمْۚ
அவர்களுக்கு
Indeed
إِنَّ
நிச்சயமாக
My plan
كَيْدِى
எனது சூழ்ச்சி
(is) firm
مَتِينٌ
மிக பலமானது

Wa umlee lahum; inna kaidee mateen (al-Q̈alam 68:45)

Abdul Hameed Baqavi:

(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.)

English Sahih:

And I will give them time. Indeed, My plan is firm. ([68] Al-Qalam : 45)

1 Jan Trust Foundation

அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.