مَآ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ( القلم: ٢ )
Not you (are)
مَآ أَنتَ
நீர் இல்லை
by (the) Grace
بِنِعْمَةِ
அருளால்
(of) your Lord
رَبِّكَ
உமது இறைவனின்
a madman
بِمَجْنُونٍ
பைத்தியக்காரராக
Maa anta bini'mati Rabbika bimajnoon (al-Q̈alam 68:2)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் உங்களது இறைவனருளால் பைத்தியக்காரரல்ல.
English Sahih:
You are not, [O Muhammad], by the favor of your Lord, a madman. ([68] Al-Qalam : 2)