Skip to main content

ஸூரத்துல் முல்க் வசனம் ௨௫

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ   ( الملك: ٢٥ )

And they say
وَيَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
"When
مَتَىٰ
எப்போது நிகழும்
(is) this
هَٰذَا
இந்த
promise
ٱلْوَعْدُ
வாக்கு
if you are
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
truthful?"
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen (al-Mulk 67:25)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறிருந்தும் நம்பிக்கையாளர்களை நோக்கி, அவர்கள்) "நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)" என்று கேட்கின்றார்கள்.

English Sahih:

And they say, "When is this promise, if you should be truthful?" ([67] Al-Mulk : 25)

1 Jan Trust Foundation

ஆயினும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?” என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.