وَهُوَ الَّذِيْٓ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ۗقَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّفْقَهُوْنَ ( الأنعام: ٩٨ )
And He (is) the One Who
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்/எவன்
(has) produced you
أَنشَأَكُم
உங்களை உருவாக்கினான்
from
مِّن
இருந்து
a soul
نَّفْسٍ
ஓர் ஆத்மா
single
وَٰحِدَةٍ
ஒரே
so (there is) a place of dwelling
فَمُسْتَقَرٌّ
ஆகவே ஒரு தங்குமிடமும்
and a resting place
وَمُسْتَوْدَعٌۗ
இன்னும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும்
Certainly We have made clear
قَدْ فَصَّلْنَا
விவரித்துவிட்டோம்
the Signs
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
for a people
لِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
(who) understand
يَفْقَهُونَ
விளங்கிக் கொள்வார்கள்
Wa hhuwal lazeee ansha akum min nasinw waahidatin famustaqarrunw wa mustawda'; qad fassalnal Aayaati liqaw miny-yafqahoon (al-ʾAnʿām 6:98)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்.
English Sahih:
And it is He who produced you from one soul and [gave you] a place of dwelling and of storage. We have detailed the signs for a people who understand. ([6] Al-An'am : 98)