Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௪

وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰى كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَاۤءَ ظُهُوْرِكُمْۚ وَمَا نَرٰى مَعَكُمْ شُفَعَاۤءَكُمُ الَّذِيْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِيْكُمْ شُرَكٰۤؤُا ۗ لَقَدْ تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ ࣖ  ( الأنعام: ٩٤ )

And certainly you have come to Us
وَلَقَدْ جِئْتُمُونَا
வந்து விட்டீர்கள்/நம்மிடம்
alone
فُرَٰدَىٰ
தனி நபர்களாக
as
كَمَا
போல்
We created you
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
(the) first
أَوَّلَ
முதல்
time
مَرَّةٍ
முறை
and you have left
وَتَرَكْتُم
விட்டுவிட்டீர்கள்
whatever We bestowed (on) you
مَّا خَوَّلْنَٰكُمْ
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
behind
وَرَآءَ
பின்னால்
your backs
ظُهُورِكُمْۖ
முதுகுகள்/உங்கள்
And not We see
وَمَا نَرَىٰ
நாம் காணவில்லை
with you
مَعَكُمْ
உங்களுடன்
your intercessors
شُفَعَآءَكُمُ
பரிந்துரையாளர்களை/உங்கள்
those whom
ٱلَّذِينَ
எவர்கள்
you claimed
زَعَمْتُمْ
எண்ணினீர்கள்
that they (were)
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
in your (matters)
فِيكُمْ
உங்களுக்கு
partners (with Allah)
شُرَكَٰٓؤُا۟ۚ
துணைகள்
Indeed have been - (bonds)
لَقَد تَّقَطَّعَ
அறுந்து விட்டது
between you
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
and is lost
وَضَلَّ
தவறிவிட்டன
from you
عَنكُم
உங்களை விட்டு
what
مَّا
எவை
you used to
كُنتُمْ
இருந்தீர்கள்
claim"
تَزْعُمُونَ
எண்ணுகிறீர்கள்

Wa laqad ji'tumoonaa furaadaa kamaa khalaqnaakum awwala marratinw wa taraktum maa khawwalnaakum waraaa'a zuhoorikum wa maa naraa ma'akum shufa'aaa' akumul lazeena za'amtum annahum feekum shurakaaa'; laqat taqatta'a bainakum wa dalla 'annkum maa kuntum taz'umoon (al-ʾAnʿām 6:94)

Abdul Hameed Baqavi:

(அன்றி, இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) "முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன" (என்று கூறுவான்.)

English Sahih:

[It will be said to them], "And you have certainly come to Us alone [i.e., individually] as We created you the first time, and you have left whatever We bestowed upon you behind you. And We do not see with you your 'intercessors' which you claimed that they were among you associates [of Allah]. It has [all] been severed between you, and lost from you is what you used to claim." ([6] Al-An'am : 94)

1 Jan Trust Foundation

அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்| நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன” (என்று கூறுவான்).