Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௮

وَمَا مِنْ دَاۤبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤىِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّآ اُمَمٌ اَمْثَالُكُمْ ۗمَا فَرَّطْنَا فِى الْكِتٰبِ مِنْ شَيْءٍ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ   ( الأنعام: ٣٨ )

And not
وَمَا
இல்லை
[of] any animal
مِن دَآبَّةٍ
ஓர் ஊர்வன
in the earth
فِى ٱلْأَرْضِ
பூமியில்
and not a bird
وَلَا طَٰٓئِرٍ
இன்னும் இல்லை/பறவை
(that) flies
يَطِيرُ
பறக்கும்
with its wings
بِجَنَاحَيْهِ
தன் இரு இறக்கைகள்
but
إِلَّآ
தவிர
(are) communities
أُمَمٌ
படைப்புகளே
like you
أَمْثَالُكُمۚ
உங்களைப் போன்ற(வர்கள்)
Not We have neglected
مَّا فَرَّطْنَا
நாம் விடவில்லை
in the Book
فِى ٱلْكِتَٰبِ
புத்தகத்தில்
[of]
مِن
இருந்து
anything
شَىْءٍۚ
எதையும்
then
ثُمَّ
பிறகு
to their Lord
إِلَىٰ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
they will be gathered
يُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவார்கள்

Wa maa min daaabbatin fil ardi wa laa taaa'iriny yateeru bijanaahaihi illaaa umamun amsaalukum; maa farratnaa fil Kitaabi min shai'in summa ilaa Rabbihim yuhsharoon (al-ʾAnʿām 6:38)

Abdul Hameed Baqavi:

பூமியில் ஊர்ந்து திரியக் கூடியவைகளும், தன்னுடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) அன்றி வேறில்லை. (இவைகளில்) ஒன்றையுமே (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர் (ஒரு நாளில்) இவைகளும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்.

English Sahih:

And there is no creature on [or within] the earth or bird that flies with its wings except [that they are] communities like you. We have not neglected in the Register a thing. Then unto their Lord they will be gathered. ([6] Al-An'am : 38)

1 Jan Trust Foundation

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.