Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௦

وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ ۗاِنَّ الَّذِيْنَ يَكْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ   ( الأنعام: ١٢٠ )

Forsake
وَذَرُوا۟
விடுங்கள்
open
ظَٰهِرَ
வெளிப்படையானதை
[the] sins
ٱلْإِثْمِ
பாவத்தில்
and the secret
وَبَاطِنَهُۥٓۚ
இன்னும் அதில் மறைவானதை
Indeed
إِنَّ
நிச்சயமாக
those who
ٱلَّذِينَ
எவர்கள்
earn
يَكْسِبُونَ
சம்பாதிக்கிறார்கள்
[the] sin
ٱلْإِثْمَ
பாவத்தை
they will be recompensed
سَيُجْزَوْنَ
கூ லி கொடுக்கப்படுவார்கள்
for what they used to commit
بِمَا كَانُوا۟ يَقْتَرِفُونَ
எதற்கு/இருந்தனர்/செய்வார்கள்

Wa zaroo zaahiral ismi wa baatinah; innal lazeena yaksiboonal ismaa sa yujzawna bimaa kaanoo yaqtarifoon (al-ʾAnʿām 6:120)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள்.

English Sahih:

And leave [i.e., desist from] what is apparent of sin and what is concealed thereof. Indeed, those who earn [blame for] sin will be recompensed for that which they used to commit. ([6] Al-An'am : 120)

1 Jan Trust Foundation

(முஃமின்களே!) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.