Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௨

وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِيْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا ۗوَلَوْ شَاۤءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ   ( الأنعام: ١١٢ )

And thus
وَكَذَٰلِكَ
இவ்வாறே
We made
جَعَلْنَا
ஆக்கினோம்
for every Prophet
لِكُلِّ نَبِىٍّ
ஒவ்வொரு நபிக்கும்
an enemy
عَدُوًّا
எதிரிகளாக
devils
شَيَٰطِينَ
ஷைத்தான்களை
(from) the mankind
ٱلْإِنسِ
மனிதர்களில்
and the jinn
وَٱلْجِنِّ
இன்னும் ஜின்களில்
inspiring
يُوحِى
அறிவிக்கிறார்
some of them
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
to others
إِلَىٰ بَعْضٍ
சிலருக்கு
(with) decorative [the] speech
زُخْرُفَ ٱلْقَوْلِ
அலங்காரமான சொல்லாக
(in) deception
غُرُورًاۚ
ஏமாற்றுவதற்காக
But if (had) willed
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
your Lord
رَبُّكَ
உம் இறைவன்
not they (would) have done it
مَا فَعَلُوهُۖ
அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்/அதை
so leave them
فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
and what they invent
وَمَا يَفْتَرُونَ
இன்னும் எதை/இட்டுக்கட்டுகின்றனர்

Wa kazaalika ja'alnaa likulli nabiyyin 'aduwwan Shayaateenal insi waljinni yoohee ba'duhum ilaa ba'din zukhrufal qawli ghurooraa; wa law shaaa'a Rabbuka maa fa'aloohu fazarhum wa maa yaftaroon (al-ʾAnʿām 6:112)

Abdul Hameed Baqavi:

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உங்களுடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுங்கள்.

English Sahih:

And thus We have made for every prophet an enemy – devils from mankind and jinn, inspiring to one another decorative speech in delusion. But if your Lord had willed, they would not have done it, so leave them and that which they invent. ([6] Al-An'am : 112)

1 Jan Trust Foundation

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.