قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ( الأنعام: ١١ )
Say
قُلْ
கூறுவீராக
"Travel
سِيرُوا۟
செல்லுங்கள்
in the earth
فِى ٱلْأَرْضِ
பூமியில்
and
ثُمَّ
பிறகு
see
ٱنظُرُوا۟
பாருங்கள்
how was
كَيْفَ كَانَ
எவ்வாறு இருந்தது
(the) end
عَٰقِبَةُ
முடிவு
(of) the rejecters"
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களின்
Qul seeroo fil ardi summan zuroo kaifa kaana 'aaqibatul mukazzibeen (al-ʾAnʿām 6:11)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று கூறுங்கள்.
English Sahih:
Say, "Travel through the land; then observe how was the end of the deniers." ([6] Al-An'am : 11)