Skip to main content

ஸூரத்துல் ஹதீத் வசனம் ௬

يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِۗ وَهُوَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ   ( الحديد: ٦ )

He merges
يُولِجُ
நுழைக்கின்றான்
the night into the day
ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ
இரவை/பகலில்
and He merges
وَيُولِجُ
இன்னும் நுழைக்கின்றான்
the day into the night
ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِۚ
பகலை / இரவில்
and He
وَهُوَ
அவன்
(is) All-Knower
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
of what is in the breasts of what is in the breasts
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil lail; wa Huwa 'Aleemum bizaatis sudoor (al-Ḥadīd 57:6)

Abdul Hameed Baqavi:

அவனே, இரவைப் பகலில் புகுத்துகின்றான்; பகலை இரவில் புகுத்துகின்றான். மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் அவன் நன்கறிவான்.

English Sahih:

He causes the night to enter the day and causes the day to enter the night, and He is Knowing of that within the breasts. ([57] Al-Hadid : 6)

1 Jan Trust Foundation

அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான்; இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.