Skip to main content

ஸூரத்துல் ஹதீத் வசனம் ௧௮

اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ   ( الحديد: ١٨ )

Indeed the men who give charity
إِنَّ ٱلْمُصَّدِّقِينَ
நிச்சயமாக தர்மம் செய்த ஆண்கள்
and the women who give charity
وَٱلْمُصَّدِّقَٰتِ
இன்னும் தர்மம் செய்த பெண்கள்
and who lend
وَأَقْرَضُوا۟
இன்னும் கடன் கொடுத்தவர்கள்
(to) Allah
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
a loan goodly
قَرْضًا حَسَنًا
அழகிய கடனாக
it will be multiplied for them
يُضَٰعَفُ لَهُمْ
அவர்களுக்கு பன்மடங்காக்கப்படும்
and for them
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
(is) a reward noble
أَجْرٌ كَرِيمٌ
கூலி/கண்ணியமான(து)

Innal mussaddiqeena wal mussaddiqaati wa aqradul laaha qardan hassanany yudaa'afu lahum wa lahum ajrun kareem (al-Ḥadīd 57:18)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக ஆண்களிலோ, பெண்களிலோ எவர்கள் தானம் செய்து அழகான முறையில் அல்லாஹ்வுக்காக(ப் பிறருக்குப் பொருளை)க் கடனாகவும் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு, அது இரு மடங்காக்கப்படுகின்றது. பின்னும் அவர்களுக்கு மிக்க கண்ணியமான கூலியுமுண்டு.

English Sahih:

Indeed, the men who practice charity and the women who practice charity and [they who] have loaned Allah a goodly loan – it will be multiplied for them, and they will have a noble reward. ([57] Al-Hadid : 18)

1 Jan Trust Foundation

நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.