Skip to main content

ஸூரத்துல் வாகிஆ வசனம் ௯௨

وَاَمَّآ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِيْنَ الضَّاۤلِّيْنَۙ   ( الواقعة: ٩٢ )

But if he was
وَأَمَّآ إِن كَانَ
ஆக/இருந்தால்
of the deniers
مِنَ ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்த(வர்களில்)
the astray
ٱلضَّآلِّينَ
வழிகெட்டவர்கள்

Wa ammaaa in kaana minal mukazzibeenad daaalleen (al-Wāqiʿah 56:92)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால்,

English Sahih:

But if he was of the deniers [who were] astray, ([56] Al-Waqi'ah : 92)

1 Jan Trust Foundation

ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்