Skip to main content

أَفَبِهَٰذَا
?/இந்த
ٱلْحَدِيثِ
பேச்சை
أَنتُم مُّدْهِنُونَ
நீங்கள்/அலட்சியம் செய்கின்றீர்கள்

Afabihaazal hadeesi antum mudhinoon

ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகின்றீர்களா?

Tafseer

وَتَجْعَلُونَ
ஆக்கிக் கொண்டீர்களா?
رِزْقَكُمْ
உங்கள் நன்றியாக
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
تُكَذِّبُونَ
பொய்ப்பிப்பதையே

Wa taj'aloona rizqakum annakum tukazziboon

அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கின்றீர்களா?

Tafseer

فَلَوْلَآ إِذَا
தடுத்திருக்கவேண்டாமா அது அடைந்தபோது
ٱلْحُلْقُومَ
தொண்டைக் குழியை

Falaw laaa izaa balaghatil hulqoom

(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்,

Tafseer

وَأَنتُمْ حِينَئِذٍ
நீங்கள்/அந்நேரத்தில்
تَنظُرُونَ
நீங்கள் பார்க்கின்றீர்கள்

Wa antum heena'izin tanzuroon

அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கின்றீர்கள்.

Tafseer

وَنَحْنُ
நாம்
أَقْرَبُ
மிக அருகில்
إِلَيْهِ
அவருக்கு
مِنكُمْ
உங்களை விட
وَلَٰكِن
என்றாலும்
لَّا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்க முடியாது

Wa nahnu aqrabu ilaihi minkum wa laakil laa tubsiroon

ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கின்றோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை.

Tafseer

فَلَوْلَآ إِن
நீங்கள் இருந்தால்
غَيْرَ مَدِينِينَ
கூலி கொடுக்கப்படாதவர்களாக

Falaw laaa in kuntum ghira madeeneen

நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்து,

Tafseer

تَرْجِعُونَهَآ
அதை நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Tarji'oonahaaa in kuntum saadiqeen

மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர் களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீள வைப்பதுதானே!

Tafseer

فَأَمَّآ
ஆக
إِن كَانَ
இருந்தால்
مِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்

Fa ammaaa in kaana minal muqarrabeen

(இறந்தவன் இறை அச்சமுடையவனாக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவனாக இருந்தால்,

Tafseer

فَرَوْحٌ
இறையருளும்
وَرَيْحَانٌ
உணவும்
وَجَنَّتُ
சொர்க்கமும்
نَعِيمٍ
இன்பம் நிறைந்த

Farawhunw wa raihaa nunw wa jannatu na'eem

அவனுக்குச் சுகமும் மகிழ்ச்சியும் உண்டு; இன்பமளிக்கும் சுவனபதியுமுண்டு.

Tafseer

وَأَمَّآ
ஆக
إِن كَانَ
இருந்தால்
مِنْ أَصْحَٰبِ
வலப்பக்கம் உடையவர்களில்

Wa ammaaa in kaana min as haabil yameen

(அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ,

Tafseer