Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௭௨

حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِۚ   ( الرحمن: ٧٢ )

Fair ones
حُورٌ
வெள்ளைநிற அழகிகள்
restrained
مَّقْصُورَٰتٌ
ஒதுக்கப்பட்டவர்கள்
in the pavilions
فِى ٱلْخِيَامِ
இல்லங்களில்

Hoorum maqsooraatun fil khiyaam (ar-Raḥmān 55:72)

Abdul Hameed Baqavi:

அவர்கள்தாம், ஹூர் (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிப்பெண்)கள். அவர்கள், (முத்து பவளங்களாலான) கூடாரங்களில் வசித்திருப்பார்கள்.

English Sahih:

Fair ones reserved in pavilions. ([55] Ar-Rahman : 72)

1 Jan Trust Foundation

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.