Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௬௨

وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِۚ   ( الرحمن: ٦٢ )

Besides these two Besides these two
وَمِن دُونِهِمَا
அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த
(are) two gardens
جَنَّتَانِ
இரண்டு சொர்க்கங்களும் உண்டு

Wa min doonihimaa jannataan (ar-Raḥmān 55:62)

Abdul Hameed Baqavi:

இவ்விரண்டைத் தவிர, (சுவனபதியில் அவர்களுக்குப்) பின்னும் இரு சோலைகளுண்டு.

English Sahih:

And below them both [in excellence] are two [other] gardens – ([55] Ar-Rahman : 62)

1 Jan Trust Foundation

மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.